![முதியோருக்கு மதிப்பளித்து பாதுகாப்போம்](https://i0.wp.com/southtok.com/wp-content/uploads/2024/01/முதியோருக்கு-மதிப்பளித்து-பாதுகாப்போம்.jpg?resize=326%2C245&ssl=1)
Education
முதியோருக்கு மதிப்பளித்து பாதுகாப்போம்
முதியோருக்கு மதிப்பளித்து பாதுகாப்போம் வாழ்நாள் அனுபவம், வயது என்பவற்றில் முதிர்ச்சித் தன்மை கொண்டவர்களே முதியவர்கள் என அடையாளப்படுத்தப்படுகின்றனர். அதாவது வயதினால் மட்டும் அல்லாமல் பல்வேறு அனுபவங்களினாலும் முதிர்ந்த நிலையில் இந்த முதியவர்கள் காணப்படுவர். குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் போன்ற சகலரும் இந்த முதியவர்கள் எனும் […]